நடுகற்கள்
நடுகற்கள்
தமிழக வரலாற்றுக்கு பெருங்கொடையாக அமைவது நடுகற்கள் ஆகும். நடுகற்கள் மூலம் அவ்வப்பகுதியில் வாழ்ந்து மறைந்த வீர்ர்கள், சிற்றசர்கள் பற்றிய செய்திகள் இதன்மூலம் தெரியவருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட நடுகற்கள் காணப்படுகின்றன. இவை கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைச் சேர்ந்த்தாகும். இந்நடுகற்கள் மூலம் ஊரின் வரலாறு, நீர்நிலைகள், கால்நடைகள், வளம், பயன்படுத்திய பொருட்கள், தமிழ் எழுத்து வடிவம், கல்வியறிவு, வீரம், தியாகம், விலங்கினங்களின் பங்கு போன்றவற்றைப்பற்றிய பேரளவுத்தகவல்கள் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தின் சிறப்பு மிக்க செங்கம் நடுகற்கள் பற்றிய ஆய்வும், புதிய நடுகற்கள் பற்றி தகவல்களும் தொடர் ஆய்வுகளைப்பற்றிய செய்திகளும் கொண்டுள்ளது இப்பக்கம்.
Comments
Post a Comment