கோயில்கள்
கோயில்கள்
தமிழகத்தில் கலை, வரலாற்று, பண்பாட்டு பொக்கிஷ்மாக திகழ்வன கோயில்கள் ஆகும். கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலமாக மட்டும் இல்லாமல் கலை கூடமாகவும், ஊர்நிர்வாகம் செய்த இடமாகவும், பொதுமக்கள் கூடி திருவிழாக்கள் எடுக்கும் இடமாகவும் இருந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், கலைநுணுக்கங்கள், கல்வெட்டுகள், கட்டிடக்கலை ஆகியவற்றின் மூலம் கோயில்களைப்பற்றிய புரிதலை ஏற்படுத்துவது இப்பக்கத்தின் நோக்கமாகும்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
தேவிகாபுரம் - அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில்
படைவீடு - ரேணுகாம்பாள் கோயில், இராமர் கோயில், அம்மையப்பஈஸ்வரர் கோயில்
சீயமங்கலம் - குடைவரைக் கோயில்
Comments
Post a Comment