வரலாறு


வரலாறு
மனித இனத் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம், கலை மற்றும் பண்பாட்டு, அரசியல் , ஆட்சிமுறை  போன்றவற்றைப்பற்றிய உரிய ஆதாரங்களும் பதிவு செய்வது வரலாறாகும். தமிழ்நாட்டின் வரலாறு பல்வேறு தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள் மற்றும் இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவ்வரலாற்று தகவல்கள் மூலம் பண்டையதமிழ்ர்கள் வாழ்க்கைமுறை, வீரம், கொடை, அரசியல், போர்கள் போன்ற எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் உரிய முறைப்படி இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச்செல்லும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது இவ்வரலாற்று ஆய்வு நடுவம்.       திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகள், கோயில்கள் கலைகள், நடுகற்கள், சுவடிகள், செப்புப்பட்டயங்கள், கோட்டைகள், அரண்மனைகள் போன்றவற்றை ஆய்வு செய்த்தின் மூலம் புதிய வரலாற்று தகவல்கள் இவ்வமைப்பின் மூலம் வெளிவந்துள்ளன. வரலாற்று ஆர்வலர்களுக்கு புதிய தேடல் ஆர்வத்திற்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழிகாட்டியாக அமைவது இப்பிரிவாகும். 

மாவட்ட வரலாறு

ஊர் வரலாறு

பண்பாட்டு ஆய்வுகள்
 





சேத்துப்பட்டு வெள்ளை மகால்

 ஆற்காடு நவாப்
 திருவண்ணாமலைப்போர் 
மாமண்டூர் குடைவரைக் கோயில் 
 வேலூர் கோட்டை
 காந்தியை ஒரு நாள் சிறை வைத்த தூசி காவல் நிலையம்
 125 ஆண்டுகள் பழைய மாதா கோயில் சேத்துப்பட்டு

1760 இல் 7வந்தவாசி போர் நடைபெற்றத்தைக் குறிக்கும் வரைபடம்

மகேந்திர வர்ம பல்லவன் கல்வெட்டு - மாமண்டூர் - 7 ஆம் நூற்றாண்டு 
கங்கை கொண்ட சோழிஸ்வரர் - கூழமந்தல் 
 ஜாகிர் ராணி அரண்மனை
 சீயமங்கலம் குடைவரைக்கோயில்
 மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி, இந்திய உச்சநீதிமன்றத்தின்  2 வது தலைமை நீதிபதி.


தமிழகத்தின் தொன்மையான வழிபாட்டிடம் தா. மோட்டூர்



ஊர் வரலாறு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வரலாற்று பின்னணி கொண்ட அனைத்து ஊர்களைப்பற்றி ஊரும் பேரூம், சிறப்பு செய்திகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோயில்கள் பற்றிய தொகுப்பு ஆகும். 


2. சேத்துப்பட்டு
3. கணிகிலுப்பை
4. கூழமந்தல்
5. மாமண்டூர்
6. திருமலை
7. மங்கலம்
8. பிரம்மதேசம்
9. சத்திய விஜய நகரம்
10. சீயமங்கலம்

Comments

Popular posts from this blog